Friday, 29 March 2013



Internet browsing வேகத்தை  எப்படி அதிகரிப்பது ?



இன்டர்நெட்டின் வேகத்தை அதிரிக்க நிறைய வழிமுறைகள் நம் சிஸ்டத்திலேயே இருக்கின்றது.இருந்தாலும் நாம் சில எளிய வழிமுறைகளை செய்வதன் மூலம் இணைய வேகத்தை அதிகரிக்க சில வழிகள் இதோ:
நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர் பயர்பாக்ஸ் என்றால்:
1.பயர்பாக்ஸ் ஐ திறக்கவும் அதன் address bar இல் about:config என்று டைப் செய்து, enter பட்டனை தட்டவும்.
2. network.http.pipelining என்றிருப்பதை double கிளிக் செய்து True என்று செட் பண்ணவும்.
3. network.http.pipelining.maxrequests என்றிருப்பதை double கிளிக் செய்து 4 என்றிருப்பதை 10 என்று மாற்றவும்.
4. இறுதியாக வலது கிளிக் செய்து create new –>integer தேர்ந்தெடுக்கவும். பின்பு “nglayout.initialpaint.delay” என்று டைப் செய்து அதன் மதிப்பு தொகுப்பு “0″ என்று செட் பண்ணவும். (இதுவே பெறும் தகவல்களை செயல்படுத்தும் முன் உலாவி காத்திருக்கும் நேர அளவு)
நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் என்றால்:
1. Start க்கு போய் –> Run கிளிக் செய்து. regedit என்று டைப் செய்யவும்.
2. HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Internet Settings ஐ தேர்ந்தேடுக்கவும்.
3. Default value இல் இருந்து 10 என்று அதிகரிக்கவும்.

No comments:

Post a Comment