Thursday, 4 April 2013


Bill payment,Shopping அனைத்தும் online ல் பாதுகாப்பாக 


கிரெடிட்/டெபிட் கார்டு நம்பர் இல்லாமல் செய்வது எப்படி?



பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் Shopping ,Bill payment  செய்ய,Citi bank,HDFC,SBI  போன்ற பல அட்டை வழங்குநர்கள்.இதற்கேன்றே Virtual card number சேவை வழங்குகின்றன.அதாவது உண்மையான வங்கி கடன் அட்டை எண் வெளிப்படுத்தாமல், ஒரு மெய்நிகர் கடன் அட்டை(Virtual card ) மூலம் ஆன்லைனில் ஷாப்பிங்,Payment செய்ய முடியும்.
Virtual Card
இதன் மூல பாதுகாப்பாக,எளிதாக ஷாப்பிங் முடித்து விடலாம்.மற்றும் Repeat பில்லிங் தொல்லை இதில் இல்லை.அட்டை வரம்பு அளவு தேர்வு செய்யும் வழிமுறையும் இதில் உள்ளது.இந்த சேவையை பெற உங்கள் அட்டை வழங்குநர்கள் வலைத்தளத்துக்கு சென்று உள்நுழைந்து, மெய்நிகர் அட்டையை உருவாக்கி பயன்படுதிக்கொள்ளலாம்.   

No comments:

Post a Comment