இறந்தவர்களுடன் பேச உபகரணம் வந்தாச்சு. இதோ சேர்சிலோடு பேசுகிறார்கள் கேளுங்கள்.
I IMPLEMENTED THIS CONCEPT IN MY SHORT MOVIE ALSO WATCH IT
இறந்தவர்களோடு வெற்றிலையில் மை போட்டு பேசுவது நம்மவர் வழக்கம்.
மேற்குலகத்தினரோ அதனை கொஞ்சம் முன்னேற்றி நவீன ரேடியோ
இயந்திரங்களின் உதவியோடு இறந்தவர்களோடு பேசுகிறார்களாம்.
அவர்களின் குரலையும் பதிவு செய்கிறார்களாம்.
இது தான் செய்தி.. நம்பிறவர்கள் நம்புங்கள். நம்பிக்கை.. இல்லாதவர்கள்
இது தான் செய்தி.. நம்பிறவர்கள் நம்புங்கள். நம்பிக்கை.. இல்லாதவர்கள்
விடுங்கள். இதன் பின்னால் நடப்பது என்ன என்று அறிவியல் ரீதியாக அறிய...
No comments:
Post a Comment